நல்லதே நடக்கும்

26.03.2024

சோபகிருது 13 பங்குனி

செவ்வாய்க்கிழமை

திதி: பிரதமை மதியம் 2.56வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: அஸ்தம் மதியம் 1.33 வரை. பிறகு சித்திரை.
நாமயோகம்: துருவம் இரவு 10.13 வரை. பிறகு வியாகாதம்.
நாமகரணம்: கௌலவம் மதியம் 2.56வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.32
அஸ்தமனம்: மாலை 6.13

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3,5
சந்திராஷ்டமம் பூரட்டாதி, உத்திரட்டாதி


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்