நல்லதே நடக்கும்

29.03.2024

சோபகிருது 16 பங்குனி

வெள்ளிக்கிழமை

திதி: சதுர்த்தி இரவு 8.21 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: விசாகம் இரவு 8.36வரை. பிறகு அனுஷம்.
நாமயோகம்: வஜ்ரம் இரவு 11.07 வரை. பிறகு சித்தி.
நாமகரணம்: பவம் காலை 7.43 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35.
அஸ்தமனம்: மாலை 6.09.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,3
சந்திராஷ்டமம் அசுவனி


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்