ஆன்மீக செய்திகள் அனைத்தும் இந்த வலைதளத்தில் படிக்கலாம்.
விவசாயம் சம்பந்தமான அனைத்து
செய்திகளையும்
இந்த வலைதளத்தில் படிக்கலாம்
ஆன்மீகம் மட்டும்தான் எல்லோரையும்
நல்வழிபடுத்தும்
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ பட ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘டிமான்ட்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.. அவருக்கு ஜோடியாக ‘கே.ஜி.எஃப்.’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன்மூலம் திரையுலகில் அவர் அறிமுகமாகிறார். <blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வெளியானது நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தின் ட்ரைலர்<a href="https://twitter.com/hashtag/Vikram?src=hash&ref_src=twsrc%5Etfw">#Vikram</a> | <a href="https://twitter.com/hashtag/Cobra?src=hash&ref_src=twsrc%5Etfw">#Cobra</a> | <a href="https://twitter.com/hashtag/CobraTrailer?src=hash&am
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - பாக்கியஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 08-01-2024 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: இந்த வாரம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மனநிறைவு அடைவீர்கள். எதிர்பாலினத்தினரிடம் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
13-12-2023 சோபகிருது 27 கார்த்திகை புதன்கிழமை திதி: பிரதமை அதிகாலை 3.09 மணி வரை. பிறகு துவிதியை. நட்சத்திரம்: கேட்டை காலை 11.05 மணி வரை. பிறகு மூலம். நாமயோகம்: சூலம் பிற்பகல் 3.56 மணி வரை. அதன் பிறகு கண்டம். நாமகரணம்: கிம்ஸ்துக்கினம் பிற்பகல் 3.44 மணி வரை. பிறகு பவம். நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00. யோகம்: சித்தயோகம் காலை 11.05 வரை. பிறகு மந்தயோகம். சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 6.21. அஸ்தமனம்: மாலை 5.42. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 4, 5, 7 சந்திராஷ்டமம் கார்த்திகை, ரோகிணி. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக