குரோதி வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பொதுப்பலன் @ 14.04.2024 முதல் 13.04.2025 வரை

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசோபக்ருது வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதி - 13.04.2020 - அன்றைய தினம் சனிக்கிழமையும் - சுக்ல பக்ஷ சஷ்டியும் - மிருகசிரீஷ நக்ஷத்ரமும் - சோபன நாமயோகமும் - பாலவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 8.26க்கு (உதயாதி நாழிகை: 35:44)க்கு விருச்சிக லக்னத்தில் ஸ்ரீகுரோதி வருடம் பிறக்கிறது.

கிரக பாதசார விபரங்கள்: லக்னம் - அனுஷம் 4-ம் பாதம் - சனி சாரம் | சூரியன் - அசுபதி 1-ம் பாதம் - கேது சாரம் | சந்திரன் - ம்ருகசீரிஷம் 3-ம் பாதம் - செவ்வாய் சாரம் | செவ்வாய் - பூரட்டாதி 2-ம் பாதம் - குரு சாரம் | புதன்(வ) - உத்திரட்டாதி 3-ம் பாதம் - சனி சாரம் | குரு - பரணி 4-ம் பாதம் - சுக்கிரன் சாரம் | சுக்கிரன் - உத்திரட்டாதி 4-ம் பாதம் - சனி சாரம் | சனி - சதயம் 2-ம் பாதம் - ராகு சாரம் | ராகு - ரேவதி 2ம் பாதம் - புதன் சாரம் | கேது - ஹஸ்தம் 4-ம் பாதம் - சந்திரன் சாரம் | செவ்வாய் தசை இருப்பு: 01 வருஷம் - 04 மாதம் - 20 நாள்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்