நல்லதே நடக்கும்

16.07.2024

குரோதி 32 ஆனி

செவ்வாய்க்கிழமை

திதி: தசமி இரவு 8.34 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: விசாகம் நள்ளிரவு 2.11 வரை. பிறகு அனுஷம்.
நாமயோகம்: சாத்தியம் காலை 7.14 வரை. பிறகு சுபம்.
நாமகரணம்: தைதுலம் காலை 8.02 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00
யோகம்: மந்தயோகம் நள்ளிரவு 2.11 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.50. அஸ்தமனம்: மாலை 6.39

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 5, 9
சந்திராஷ்டமம் அஸ்வினி


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்