நல்லதே நடக்கும்

07.07.2024

குரோதி 23 ஆனி

ஞாயிற்றுக்கிழமை

திதி: துவிதியை நாளை அதிகாலை 5வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: பூசம் நட்சத்திரம் நாள் முழுவதும்.
நாமயோகம்: ஹர்ஷணம் பின்னிரவு 2.08 வரை. பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: பாலவம் மாலை 4.39 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.48.
அஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம் மாலை 4.30-6.00
எமகண்டம் மதியம் 12.00-1.30
குளிகை பிற்பகல் 3.00-4.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 5
சந்திராஷ்டமம் பூராடம்


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்