இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
மேஷம்: குடும்பத்தில் நிலவிய காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். நல்லவர்கள் நட்பு கிடைக்கும். உத்தி யோகத்தில் உயர் அதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
மேஷம்: நெடுநாட்களாக தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும். பேச்சில் பொறுமை தேவை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக