இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நல்லதே நடக்கும்

படம்
01-09-2023 சோபகிருது 15 ஆவணி வெள்ளிக்கிழமை திதி: துவிதியை இரவு 11.49 வரை. பிறகு திருதியை. நட்சத்திரம்: பூரட்டாதி பிற்பகல் 2.54 வரை. பிறகு உத்திரட்டாதி. நாமயோகம்: திருதி பிற்பகல் 1.08 வரை. பிறகு சூலம். நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 1.31 வரை. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: சித்தயோகம் சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.22. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1,7,8 சந்திராஷ்டமம் ஆயில்யம், மகம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: பல வேலைகள் தடைபட்டு முடியும். பிள்ளைகளிடம் கோபப்பட வேண்டாம். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். அரசு காரியங்கள் இழுபறியாகும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ரிஷபம்: பிரச்சினைகளின் ஆணி வேரைக் கண்டறிவீர். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் அறிமுகமாவர். வீடு, மனை, வாகனம் வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மிதுனம் ராசியினருக்கான செப்டம்பர் மாத பலன்கள் முழுமையாக | 2023

படம்
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) | கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு, ராகு என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 17-09-2023 அன்று சூர்ய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 27-09-2023 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-09-2023 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் ராசியினருக்கான செப்டம்பர் மாத பலன்கள் முழுமையாக | 2023

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) | கிரகநிலை: ராசியில் குரு, ராகு - சுக ஸ்தானத்தில் சுக்ரன்(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 17-09-2023 அன்று சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 27-09-2023 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-09-2023 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். புது சொத்து வாங்குவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை அடைவீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வீட்டு மனை பிரச்சினை எளிதாக முடியும். ரிஷபம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். வாகனம் செலவு வைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஆக.31 - செப்.6

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - சுக ஸ்தானத்தில் சுக்ரன்(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். அடுத்தவர் சுமத்திய வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் அகலும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சுக்கிரனுடைய சஞ்சாரத்தால் பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.31 - செப்.6

படம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு, ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.31 - செப்.6

படம்
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு, ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன்(வ) - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் மங்கள காரியங்கள் இருந்து வந்த தடைகள் அகலும். பணவரத்து சீராக இருக்கும். வேலைப் பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.31 - செப்.6

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - சுக ஸ்தானத்தில் சுக்ரன்(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். அடுத்தவர் சுமத்திய வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் அகலும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சுக்கிரனுடைய சஞ்சாரத்தால் பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வாகனம் செலவு வைக்கும். ரிஷபம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவர். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வீட்டில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும். பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். ரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பழைய வாகனத்தை சீர் செய்வீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி, முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். விலகிச் சென்ற நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். எதிலும் பொறுமை தேவை. ரிஷபம்: காலை 10 மணி முதல், வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
27-08-2023 சோபகிருது 10 ஆவணி ஞாயிற்றுக்கிழமை திதி: ஏகாதசி இரவு 9.32 வரை. பிறகு துவாதசி. நட்சத்திரம்: மூலம் காலை 7.15 வரை. பூராடம் மறுநாள் அதிகாலை 5.14 வரை. பிறகு உத்திராடம். நாமயோகம்: ப்ரீதி பிற்பகல் 1.25 வரை. பிறகு ஆயுஷ்மான். நாமகரணம்: வணிசை காலை 10.54 வரை. பிறகு பத்திரை. நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00. யோகம்: அமிர்தயோகம் காலை 7.15 வரை. சித்தயோகம் மறுநாள் அதிகாலை 5.14 வரை. பிறகு அமிர்தயோகம். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம் : மாலை 6.23. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 6,8,9 சந்திராஷ்டமம் மிருகசீரிஷம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் இன்று சுமுகமாக முடியும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பூர்வீக வீட்டை விற்பனை செய்ய முயற்சிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும். ரிஷபம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசிய மாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண் டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
25-08-2023 சோபகிருது 8 ஆவணி வெள்ளிக்கிழமை திதி: நவமி மறுநாள் பின்னிரவு 2.02 வரை. பிறகு தசமி. நட்சத்திரம்: அனுஷம் காலை 9.13 வரை. பிறகு கேட்டை. நாமயோகம்: வைதிருதி நாமயோகம் மாலை 6.49 வரை. பிறகு விஷ்கம்பம். நாமகரணம்: பாலவம் பிற்பகல் 2.42 வரை. பிறகு கௌலவம். நல்லநேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: சித்தயோகம் காலை 9.13 வரை. பிறகு மந்தயோகம். சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.24. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 4,6,7 சந்திராஷ்டமம் கார்த்திகை from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும். பணவரவு திருப்தி தரும். ரிஷபம்: பணப் பற்றாகுறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஆக.24 - 30

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 24-08-2023 அன்று சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: சகோதரர்களுடன் மனவருத்தம் வரும். பணப் பற்றாக்குறை ஏற்படும்.மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். பழைய வாகனம் செலவு வைக்கும். பால்ய நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். ரிஷபம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை சமாளிக்கும் உத்வேகம் ஏற்படும்.முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். கவலைகள் நீங்கி புது தெம்பு பிறக்கும். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.24 - 30

படம்
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை -ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு, ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 24-08-2023 அன்று சனி பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.24 - 30 

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 24-08-2023 அன்று சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பணவரவு திருப்தி தரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை அமையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ரிஷபம்: இழுபறியாக உள்ள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். குடும்பத்துடன் சென்று, குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
20-08-2023 சோபகிருது 3 ஆவணி ஞாயிற்றுக்கிழமை திதி: சதுர்த்தி மறுநாள் நள்ளிரவு 12.22 வரை. பிறகு பஞ்சமி. நட்சத்திரம்: அஸ்தம் மறுநாள் பின்னிரவு 4.21 வரை. பிறகு சித்திரை. நாமயோகம்: சாத்தியம் இரவு 9.57 வரை. பிறகு சுபம். நாமகரணம்: வணிசை காலை 11.23 வரை. பிறகு பத்திரை. நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00. யோகம்: சித்தயோகம் சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56. அஸ்தமனம்: மாலை 6.28. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 1,2,8 சந்திராஷ்டமம் சதயம், பூரட்டாதி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: மகளுக்கு திருமணம் கூடி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீக வீட்டை அதிக செலவு செய்து சீரமைப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். ரிஷபம்: அடிப்படை வசதிகள் பெருகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். திருமணம், சீமந்தம், போன்ற சுப நிகழச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பழைய கடன்கள் ஒவ்வொன்றாகத் தீரும். ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி தொழிலில் முன்னேறு வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் நட்பால் ஆதாயம் உண்டு. நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஆக.17 - 23

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன்(வ), சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 18-08-2023 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 19-08-2023 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்று மதத்தவர்,வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன்கள் தீரும். ரிஷபம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.17 - 23

படம்
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு, ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன்(வ), சந்திரன் என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 18-08-2023 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 19-08-2023 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.17 - 23

படம்
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன்(வ), சந்திரன் - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு, ராகு என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 18-08-2023 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 19-08-2023 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.17 - 23

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன்(வ), சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 18-08-2023 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 19-08-2023 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். ரிஷபம்: நீண்ட நாள் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவு எடுப்பீர்கள். மனைவி வழி உறவினர்களுடன் இருந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: வீடு மாற நினைத்தவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அயல்நாட்டு பயணம் அமையும். ரிஷபம்: தொட்டதெல்லாம் துலங்கும். சகோதரர்கள் உங்களை சரியாக புரிந்து கொள்வார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பூர்வீக வீட்டை விற்கும் முயற்சி வெற்றியடையும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: புது வாகனம், நவீன ரக செல்போன் வாங்குவீர்கள். உறவினர்கள் சிலர் உங்களது அதிரடி வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுவார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. ரிஷபம்: எதையும் சமாளிக்கும் நம்பிக்கை, தைரியம் பிறக்கும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் சுமுக தீர்வு காண்பீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
13-08-2023 சோபகிருது 28 ஆடி ஞாயிற்றுக்கிழமை திதி: துவாதசி காலை 8.20 வரை. பிறகு திரயோதசி. நட்சத்திரம்: திருவாதிரை காலை 8.26 வரை. பிறகு புனர்பூசம். நாமயோகம்: வஜ்ரம் பிற்பகல் 3.55 வரை. பிறகு சித்தி. நாமகரணம்: தைதுலம் காலை 8.20 வரை. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00. யோகம்: சித்தயோகம் சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56. அஸ்தமனம்: மாலை 6.31. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1,3,4 சந்திராஷ்டமம் அனுஷம், கேட்டை from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். ரிஷபம்: முகப் பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கவலைகள் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
11-08-2023 சோபகிருது 26 ஆடி வெள்ளிக்கிழமை திதி: ஏகாதசி இன்று முழுவதும். நட்சத்திரம்: மிருகசீரிஷம் இன்று முழுவதும். நாமயோகம்: வ்யாகாதம் பிற்பகல் 3.06 வரை. பிறகு ஹர்ஷணம். நாமகரணம்: பவம் மாலை 5.46 வரை. பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: சித்தயோகம் சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.55. அஸ்தமனம்: மாலை 6.33. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1,2,8 சந்திராஷ்டமம் சுவாதி, விசாகம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். ரிஷபம்: வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் பிரச்சினைகள் வந்து போகும். மாலை முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஆக.10 - 16

படம்
மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் (வ), புதன் (வ. ஆ) - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் ஆதாயம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற்சோர்வுகள் வரலாம். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். குடும்பத்தினருக்கு ஆடை, ஆபரணம் வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். ரிஷபம்: எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உடன்பிறந்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். நாவடக்கம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.10-16

படம்
மகரம் ( உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு, ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன்(வ. ஆ) - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் சுபநிகழ்வுகள் நடைபெறும். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர்பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.10-16

படம்
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன்(வ. ஆ) - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு, ராகு - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் உயர்வு பெறுவீர்கள். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.10-16

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் (வ), புதன் (வ. ஆ) - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் ஆதாயம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற்சோர்வுகள் வரலாம். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
09-08-2023 சோபகிருது 24 ஆடி புதன்கிழமை திதி: நவமி மறுநாள் பின்னிரவு 4.12 வரை. பிறகு தசமி. நட்சத்திரம்: கார்த்திகை மறுநாள் பின்னிரவு 2.29 வரை. பிறகு ரோகிணி. நாமயோகம்: விருத்தி பிற்பகல் 3.40 வரை. பிறகு துருவம். நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 3.58 வரை. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00. யோகம்: அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 2.29 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை. பரிகாரம்: பால். சூரிய உதயம்: சென்னையில் காலை 5.55. அஸ்தமனம்: மாலை 6.33. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 6,8,9 சந்திராஷ்டமம் சித்திரை, சுவாதி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்து பேசும் சூழல் அமையும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர். பால்ய நண்பர் உதவிகரமாக இருப்பார். ரிஷபம்: அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு ஏமாற்றம் ஏற்படக் கூடும். பழைய கல்லூரி நண்பர்களை சந்திப்பீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நன்மை பயக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போவது நல்லது. எல்லாவற்றுக்கும் அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்தவும். ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். பணவரவு உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். சொத்து பிரச்சினைகள் தீரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும். ரிஷபம்: சகோதர வகையில் பிரச்சினைகள் வந்து நீங்கும். உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர் பயணத்தால் அனுகூலம் உண்டு. மனைவியுடன் கருத்து மோதல் வரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
06-08-2023 சோபகிருது 21 ஆடி ஞாயிற்றுக்கிழமை திதி: பஞ்சமி காலை 7.11 வரை. சஷ்டி மறுநாள் பின்னிரவு 5.22 வரை. பிறகு சப்தமி. நட்சத்திரம்: ரேவதி மறுநாள் பின்னிரவு 1.45 வரை. பிறகு அஸ்வினி. நாமயோகம்: திருதி இரவு 8.27 வரை. பிறகு சூலம். நாமகரணம்: தைதுலம் காலை 7.11 வரை. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00. யோகம்: அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 1.45 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.54. அஸ்தமனம்: மாலை 6.34. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 3,5,6 சந்திராஷ்டமம் பூரம், உத்திரம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: உடலில் சோர்வு, களைப்பு இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பணவரவு திருப்தி தரும். ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப்படும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழும் வாய்ப்புண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
04-08-2023 சோபகிருது 19 ஆடி வெள்ளிக்கிழமை திதி: திருதியை நண்பகல் 12.47 வரை. பிறகு சதுர்த்தி. நட்சத்திரம்: சதயம் காலை 7.09 வரை. பூரட்டாதி மறுநாள் பின்னிரவு 4.46 வரை. பிறகு உத்திரட்டாதி. நாமயோகம்: சோபனம் காலை 6.14 வரை. அதிகண்டம் மறுநாள் பின்னிரவு 2.30 வரை. பிறகு சுகர்மம். நாமகரணம்: பத்திரை நண்பகல் 12.47 வரை. பிறகு பவம். நல்லநேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: சித்தயோகம் சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.54. அஸ்தமனம்: மாலை 6.35. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1,3,4 சந்திராஷ்டமம் ஆயில்யம், மகம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்