இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு ஏற்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மீனம் ராசியினருக்கான ஜூன் மாத பலன்கள் முழுமையாக | 2023

படம்
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராகு, குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் - சுகஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது. கிரகமாற்றங்கள்: 01-06-2023 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-06-2023 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-06-2023 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கும்பம் ராசியினருக்கான ஜூன் மாத பலன்கள் முழுமையாக | 2023

படம்
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராகு, குரு - சுக ஸ்தானத்தில் சூரியன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது. கிரகமாற்றங்கள்: 01-06-2023 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-06-2023 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-06-2023 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தனுசு ராசியினருக்கான ஜூன் மாத பலன்கள் முழுமையாக | 2023

படம்
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் புதன், ராகு, குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது. கிரகமாற்றங்கள்: 01-06-2023 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-06-2023 அன்று சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-06-2023 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
31-05-2023 சோபகிருது 17 வைகாசி புதன்கிழமை திதி: ஏகாதசி பிற்பகல் 2.01 வரை. பிறகு துவாதசி. நட்சத்திரம்: அஸ்தம் காலை 6.14 வரை. பிறகு சித்திரை. நாமயோகம்: வ்யதீபாதம் இரவு 8.29 வரை. பிறகு வரியான். நாமகரணம்: பத்திரை பிற்பகல் 2.01 வரை. பிறகு பவம். நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00. யோகம்: மந்தயோகம் காலை 6.14 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41. அஸ்தமனம்: மாலை 6.31 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 4,7,9 சந்திராஷ்டமம் பூரட்டாதி, உத்திரட்டாதி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். சாதுர்யமான பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் சேரும். ரிஷபம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணவரவு உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிம்மம் ராசியினருக்கான ஜூன் மாத பலன்கள் முழுமையாக | 2023

படம்
சிம்மம் ( மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் ) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராகு, குரு - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது. கிரகமாற்றங்கள்: 01-06-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-06-2023 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-06-2023 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது வேலை அமையும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மிதுனம் ராசியினருக்கான ஜூன் மாத பலன்கள் முழுமையாக | 2023

படம்
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் புதன், ராகு, குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது. கிரகமாற்றங்கள்: 01-06-2023 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-06-2023 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 18-06-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் ராசியினருக்கான ஜூன் மாத பலன்கள் முழுமையாக | 2023

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன், ராகு, குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - சப்தம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது. கிரகமாற்றங்கள்: 01-06-2023 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-06-2023 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-06-2023 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
29-05-2023 சோபகிருது 15 வைகாசி திங்கள்கிழமை திதி: நவமி நண்பகல் 12.04 மணி வரை, பிறகு தசமி. நட்சத்திரம்: உத்திரம் பின்னிரவு 4.43 வரை, பிறகு அஸ்தம். நாமயோகம்: வஜ்ரம் இரவு 9.15 வரை, பிறகு சித்தி. நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.04 வரை, பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.0 0. யோகம்: சித்தயோகம் சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41 அஸ்தமனம்: மாலை 6.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 2, 7, 5 சந்திராஷ்டமம் அவிட்டம், சதயம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: தொழில், வியாபாரத்தில் முக்கிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவு செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும். ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர் கள். குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகள், நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: உறவினர், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு திருமணம் கூடி வரும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றியுண்டு. பணவரவு திருப்தி அளிக்கும். ரிஷபம்: உறவினர் மத்தியில், மரியாதை கூடும். அடிமனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதுசு வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க லோன் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். ரிஷபம்: சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
26-05-2023 சோபகிருது 12 வைகாசி வெள்ளிக்கிழமை திதி: சப்தமி இன்று முழுவதும். நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 9.04 வரை. பிறகு மகம். நாமயோகம்: துருவம் இரவு 7.17 வரை. பிறகு வ்யாகாதம். நாமகரணம்: கரசை மாலை 6.46 வரை. பிறகு வணிசை. நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: மந்தயோகம் சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41. அஸ்தமனம்: மாலை 6.29. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 2,4,8 சந்திராஷ்டமம் பூராடம், உத்திராடம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங் கும் அமைப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பணவரவு திருப்தி தரும். ரிஷபம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கும் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனுதவி எளிதில் கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 25 - 31 வரை

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன், குரு, ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜபாளையம் | நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா தொடக்கம் https://ift.tt/oeVOQ1W

படம்
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவனதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சேத்தூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட தவம்பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் பாண்டிய நாட்டு பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 25 - 31

படம்
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் என கிரக நிலைகள் உள்ளது. கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 25 - 31

படம்
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது. கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 25 - 31 

படம்
மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன், குரு, ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அண்ணாமலையார் கோயிலில் ரூ.2.16 கோடி உண்டியல் காணிக்கை https://ift.tt/LRWaGD2

படம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு, வங்கியில் செலுத்துவது வழக்கம். அதன்படி, சித்தரை மாதத்தில் நடைபெற்ற சித்ரா பவுர்ணமி நிறைவு பெற்ற பிறகு, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பு உள்ளது. பணவரவு உண்டு. ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். மனக்குழப் பங்கள் நீங்கும். பணவரவு உண்டு. ரிஷபம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் பயணங் களால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகையுண்டு. நண்பர்கள் ஆதரவு அளிப்பர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். பொருட்கள் சேரும். ரிஷபம்: உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். துடிப்புடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அக்னி நட்சத்திர விழா நிறைவு: பழநியில் பக்தர்கள் கிரிவலம் https://ift.tt/C1nBbUu

படம்
திண்டுக்கல்: பழநியில் இன்று அக்னி நட்சத்திர விழா நிறைவையொட்டி அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர். பழநியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்களும்,வைகாசி மாதத்தில் முதல் ஏழு நாட்களும் அக்னி நட்சத்திர விழா நடைபெறும்.இந்த ஆண்டு அக்னி நட்சத்திர விழா மே8-ம் தொடங்கியது. சித்திரை கழுவு என்று அழைக்கப்படும் இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் 14 நாட்களுக்கு பழநி மலையைச் சுற்றி காலை மற்றும் மாலையில் கிரிவலம் வந்து வழிபடுவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: தடைபட்டிருந்த காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ரிஷபம்: வேலைச்சுமை அதிகமாகும். தவிர்க்க முடியாத பயணங்களும் இருக்கும். தூக்கமும் கொஞ்சம் குறையும். வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மிதுனம்: விருந்தினர் வருகையால் செலவினங்கள் கூடும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத் திருந்த புண்ணிய தலங்களுக்குச் செல்ல திட்டமிடு வீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். கடகம்: புது வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். வீட்டில் சமையலறை, படுக்கையறையை நவீனப் படுத்துவீர்கள். புதிய தொழில் தொடங்க வங்கி கடனுதவி எளிதாகக் கிடைக்கும். சிம்மம்: இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தையின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பணவரவு உண்டு. கன்னி: தைரியம் பிறக்கும். வருங்காலம் பற்றிய பயமும் விலகும். பணப் பிரச்சினையை சமாளிக்க வழி

நல்லதே நடக்கும்

படம்
21-05-2023 சோபகிருது 7 வைகாசி ஞாயிற்றுக்கிழமை திதி: துவிதியை இரவு 10.24 வரை. பிறகு திருதியை. நட்சத்திரம்: ரோகிணி காலை 9.18 வரை. பிறகு மிருகசீரிஷம். நாமயோகம்: சுகர்மம் மாலை 4.57 வரை. பிறகு திருதி. நாமகரணம்: பாலவம் காலை 10 வரை. பிறகு கௌலவம். நல்லநேரம்: காலை 7-10, 11-12, மதியம் 2-4, மாலை 6-7, இரவு 9-11. யோகம்: சித்தயோகம் சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. அஸ்தமனம்: மாலை 6.28. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 3,6,8 சந்திராஷ்டமம் சுவாதி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பழநியில் மே 27-ல் வைகாசி விசாக விழா கொடியேற்றம் https://ift.tt/TbDrpH2

படம்
பழநி : பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு மே 27-ம் தேதி காலை 11.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற உள்ளது. விழாவின் 10 நாட்களும் காலை, மாலை வேளையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வருவார். ஆறாம் நாளான ஜூன் 1-ம் தேதி இரவு 7.15 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், ஜூன் 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் தேரேற்றமும், அன்று மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெற உள்ளது. ஜூன் 5-ம் தேதி இரவில் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் தரிசன டிக்கெட் 24-ல் வெளியீடு https://ift.tt/5cJhYCD

படம்
திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய, வரும் 24-ம் தேதி ஆன்லைனில் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது கோடைவிடுமுறையையொட்டி பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் தர்ம தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இக்கூட்டம் வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி வரை இருக்கும் என தேவஸ்தானத்தினர் கருதுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மானாமதுரை அருகே 200 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய கிராம மக்கள் https://ift.tt/WnFhoCZ

படம்
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மானாமதுரை அருகே கோச்சடையை அடுத்த அய்யனார்குளம் கண்மாய் கரையில் முத்தையா, கருப்பணன், பேச்சியம்மன், ராக்காயி, பத்திரகாளி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் களதி உடைய அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் 8-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ரிஷபம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். நண்பர்கள் உதவுவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மலேசியா பத்து மலை முருகன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்ட பழநி முருகன் கோயில் பிரசாதம் https://ift.tt/QCtyMHm

படம்
திண்டுக்கல்: மலேசியாவில் உள்ள பத்து மலை சுப்ரமணியர் சுவாமி கோயிலுக்கு தமிழக அரசின் நல்லிணக்க உறவை மேம்படுத்தும் வகையில் பழநி முருகன் கோயிலில் இருந்து வஸ்திர மரியாதை, பிரசாதம் கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கும் இதர மாநிலங்கள் மற்றும் இதர நாடுகளில் உள்ள கோயிலுக்கும் இடையே நல்லிணக்க உறவை மேம்படுத்த வஸ்திர மரியாதை செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: கனவுத் தொல்லை, தூக்கமின்மை, வந்து போகும். தியானம், யோகாசனம் செய்யுங்கள். பிற்பகல் முதல் தடைபட்ட வேலைகள் முடியும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட ஏற்பாடு நடக்கும். ரிஷபம்: பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது நிதானம் தேவை. குலதெய்வம் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்துவீர்கள். மனதில் இருந்த வீண் பயம் விலகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பழநியில் போகர் ஜெயந்தி விழா கோலாகலம் https://ift.tt/lin28cN

படம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் போகர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள மூலவர் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. போகர் சித்தர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இன்று அவரது ஜெயந்தி விழாவையொட்டி, பழநி மலைக்கோயிலில் உள்ள போகர் சந்நிதியில் அவர் வணங்கிய புவனேஸ்வரி அம்மன், மரகத லிங்கத்திற்கு 16 வகை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மலேசியா சுந்தர ராஜ பெருமாளுக்கு மதுரை கள்ளழகர் கோயில் வஸ்திர மரியாதை: சிறப்பு பூஜைகளுடன் புறப்பாடு https://ift.tt/tb1U80c

படம்
மதுரை: மலேசியாவிலுள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு தமிழக அரசின் நல்லிணக்க உறவை மேம்படுத்தும் வகையில் கள்ளழகர் கோயில் வஸ்திரம் மரியாதை செய்யப்படுகிறது. அதனையொட்டி இன்று அழகர்கோவிலில் இருந்து மாலை உள்ளிட்ட வஸ்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொண்டு செல்லப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் 2022-2023 மானிய கோரிக்கையின்போது, தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கும் இதர மாநிலங்கள் மற்றும் இதர நாடுகளில் உள்ள கோயிலுக்கும் இடையே நல்லிணக்க உறவை மேம்படுத்த வஸ்திர மரியாதை செய்யப்படும் என்று இந்து சமய அறிநிலையத் துறை அமைச்சர் அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய சில கருத்துகள் கூட சீரியசாக வாய்ப்புள்ளது. ரிஷபம்: வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் மனதை சஞ்சலப்படுத்தும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. பால்ய நண்பரை சந்திப்பீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 18 - 24

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன், குரு, ராகு, சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுயநம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பழநியில் போகர் ஜெயந்தி விழா: ஜப்பான் பக்தர்கள் சிறப்பு யாகம் https://ift.tt/jSkstrp

படம்
பழநி: பழநியில் போகர் ஜெயந்தி விழாவையொட்டி புலிப்பாணி ஆஸ்ரமத்தில் இன்று நடந்த சிறப்பு யாகத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆன்மிக குழுவினர் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள மூலவர் சிலை போகர் சித்தரால் பல்வேறு மூலிகைகள் அடங்கிய நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. போகர் சித்தர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார். நாளை (மே 18) அவரது ஜெயந்தி விழாவையொட்டி, பழநி மலைக்கோயிலில் உள்ள போகர் சந்நிதியில் அவர் வணங்கிய புவனேஸ்வரி அம்மன், மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 18 - 24

படம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் புதன், குரு, ராகு, சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகனயோகம் கிடைக்கும். எழுத்துவகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 18 - 24

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன், குரு, ராகு, சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுயநம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
17-05-2023 சோபகிருது 3 வைகாசி புதன்கிழமை திதி: திரயோதசி இரவு 10.42 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தசி. நட்சத்திரம்: ரேவதி காலை 7.52 மணி வரை. அதன் பிறகு அசுவினி. நாமயோகம்: ஆயுஷ்மான் இரவு 9.30 வரை. அதன் பிறகு சௌபாக்யம். நாமகரணம்: கரசை காலை 11.13 மணி வரை. அதன் பிறகு வணிசை. நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00 யோகம்: மந்தயோகம் சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை. பரிகாரம்: பால் சூரியஉதயம்: சென்னையில் காலை 5.43 அஸ்தமனம்: மாலை 6.27. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 2. 4. 8 சந்திராஷ்டமம் பூரம், உத்திரம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: குடும்பத்தாருடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புண்டு. கோபத்தைக் குறைத்து நிதானமாக செயல்படுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். ரிஷபம்: வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருப்பு https://ift.tt/V1zWKXL

படம்
திருமலை : கோடை விடுமுறை என்பதால் திருமலையில் கடந்த ஒரு மாதமாகவே பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. தரிசனத்திற்கு செல்லும் வரிசைகள், லட்டு பிரசாதம் வழங்கும் இடம், தலைமுடி காணிக்கை செலுத்துமிடம், அன்ன பிரசாத கூடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுரையில் கள்ளழகருடன் வந்த 39 தள்ளு உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.1 கோடி! https://ift.tt/quT4Vym

படம்
மதுரை: கள்ளழகர் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகருடன் வந்த 39 தள்ளு உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.1 கோடியே 2 லட்சத்து 12 ஆயிரத்து 952 ரொக்கப் பணம், தங்க நகைகள் 15 கிராம் மற்றும் வெள்ளி 63 கிராம் கிடைக்கப் பெற்றன. கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா மே 1 தொடங்கி மே 10ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டபோது அவருடன் 39 தற்காலிக தள்ளு உண்டியல்களில் வந்தன. இதில் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். இந்த உண்டியல்கள் எண்ணும் பணி இன்று கள்ளழகர் கோயில் வளாகத்தில் துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
16-05-2023 சோபகிருது 2 வைகாசி செவ்வாய்க்கிழமை திதி: துவாதசி இரவு 11.50 மணி வரை. அதன் பிறகு திரயோதசி. நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 8.28 மணி வரை. பிறகு ரேவதி. நாமயோகம்: ப்ரீதி இரவு 11.28 மணி வரை. அதன் பிறகு ஆயுஷ்மான். நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.31 மணி வரை. பிறகு தைதுலம். நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00. யோகம்: அமிர்தயோகம் காலை 8.28 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை. பரிகாரம்: பால். சூரியஉதயம்: சென்னையில் காலை 5.43 அஸ்தமனம்: மாலை 6.27. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1, 3, 7 சந்திராஷ்டமம் மகம், பூரம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு https://ift.tt/lb637Ra

படம்
குடியாத்தம்: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் `அம்மன் சிரசு' திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்யா மகாநதி கரையில் உள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழா கடந்தமாதம் 30-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து,கடந்த 15 நாட்களாக கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதரர் வகையில் எதிர்பாராது மனத்தாங்கல் வரக் கூடும். ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வெளியூர் பயணம் ஏற்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: பிள்ளைகள் தங்கள் முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம் பக்கத்தினரின் செயல்பாடுகள் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். ரிஷபம்: பளிச்சென்று பேசி அனைவரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வருங்கால வளர்ச்சிக்கு தேவையான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்