இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நலலத நடககம

படம்
01-07-2023 சோபகிருது 16 ஆனி சனிக்கிழமை திதி: திரயோதசி இரவு 11.18 வரை. பிறகு சதுர்த்தசி. நட்சத்திரம்: அனுஷம் பிற்பகல் 3.14 வரை. பிறகு கேட்டை. நாமயோகம்: சுபம் இரவு 10.54 வரை. பிறகு சுப்பிரம். நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.28 வரை.பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10. யோகம்: சித்தயோகம் சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46. அஸ்தமனம்: மாலை 6.39. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 1,6,8 சந்திராஷ்டமம் அஸ்வினி, பரணி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மஷம மதல மனம வர: 12 ரசகளககன மத பலனகள | ஜல 2023

படம்
மேஷம் அஸ்வினி: இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனத்துணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பரணி: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தனச ரசயனரககன ஜல மத பலனகள மழமயக | 2023

படம்
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு, ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 02-07-2023 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 03-07-2023 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 04-07-2023 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-07-2023 அன்று சூரிய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 23-07-2023 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தலம ரசயனரககன ஜல மத பலனகள மழமயக | 2023

படம்
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 02-07-2023 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 03-07-2023 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 04-07-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-07-2023 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 23-07-2023 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

படம்
30-06-2023 சோபகிருது 15 ஆனி வெள்ளிக்கிழமை திதி: துவாதசி மறுநாள் பின்னிரவு 1.28 வரை. பிறகு திரயோதசி. நட்சத்திரம்: விசாகம் மாலை 4.20 வரை. பிறகு அனுஷம். நாமயோகம்: சாத்தியம் மறுநாள் பின்னிரவு 1.42 வரை. பிறகு சுபம். நாமகரணம்: பவம் பிற்பகல் 2.16 வரை. பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: சித்தயோகம் சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.45. அஸ்தமனம்: மாலை 6.39. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 3,7,9 சந்திராஷ்டமம் ரேவதி, அஸ்வினி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கனன ரசயனரககன ஜல மத பலனகள மழமயக | 2023

படம்
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு, ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 02-07-2023 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 03-07-2023 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 04-07-2023 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் |15-07-2023 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 23-07-2023 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சமமம ரசயனரககன ஜல மத பலனகள மழமயக | 2023

படம்
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு, ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 02-07-2023 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 03-07-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 04-07-2023 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-07-2023 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 23-07-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மஷம ரசயனரககன ஜல மத பலனகள மழமயக | 2023

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 02-07-2023 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 03-07-2023 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 04-07-2023 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-07-2023 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 23-07-2023 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மஷம மதல மனம வர: 12 ரசகளககன வர பலனகள @ ஜன 29 மதல ஜல 5 வர

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது, சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 02-07-2023 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 03-07-2023 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 04-07-2023 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இநதநள உஙகளகக எபபட? - 12 ரசகளககம உரய பலனகள

படம்
மேஷம்: சமூகத்தில் பிரபலமானவர்களின் சந்திப்பும், உதவியும் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள். அரசாங்க காரியங்களில் இருந்துவந்த இழுபறி விலகும். ரிஷபம்: பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களின் உதவியால் சில சிக்கல்களுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். வெளியூர் பயணம் ஏற்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகரம கமபம மனம ரசகளகக இநத வரம எபபட? | பலனகள @ ஜன 29 - ஜல 5

படம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு, ராகு - ரண ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் கேது, சந்திரன் என கிரக நிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 02-07-2023 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 03-07-2023 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 04-07-2023 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தலம வரசசகம தனச ரசகளகக இநத வரம எபபட? | பலனகள @ ஜன 29 - ஜல 5

படம்
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது, சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 02-07-2023 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 03-07-2023 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 04-07-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடகம சமமம கனன ரசகளகக இநத வரம எபபட? | பலனகள @ ஜன 29 - ஜல 5

படம்
கடகம் ( புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரக நிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 02-07-2023 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 03-07-2023 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 04-07-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மஷம ரஷபம மதனம ரசகளகக இநத வரம எபபட? | பலனகள @ ஜன 29 - ஜல 5

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது, சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 02-07-2023 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 03-07-2023 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 04-07-2023 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இநதநள உஙகளகக எபபட? - 12 ரசகளககம உரய பலனகள

படம்
மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். பழுதான வாகனத்தை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்தை விற்று சில பிரச்சினைகளிலிருந்து வெளி வருவீர்கள். உறவினர்களில் யார் நல்லவர் என்பதை உணர்வீர்கள். ரிஷபம்: புதிய யோசனைகள் பிறக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். இடையூறுகளைக் கடந்து சாதித்து காட்டுவீர்கள். விஐபிகள் உதவுவார்கள். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தருவதைத் தவிர்க்கவும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இநதநள உஙகளகக எபபட? - 12 ரசகளககம உரய பலனகள

படம்
மேஷம்: பழைய வழக்கில் நல்ல திருப்பம் வரும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கி வர வாய்ப்பிருக்கிறது. நண்பர், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ரிஷபம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் கூடி வரும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவது நல்ல விதத்தில் முடியும். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

படம்
26-06-2023 சோபகிருது 11 ஆனி திங்கள்கிழமை திதி: அஷ்டமி மறுநாள் பின்னிரவு 2.16 மணி வரை, பிறகு நவமி. நட்சத்திரம்: உத்திரம் நண்பகல் 12.55 வரை, பிறகு அஸ்தம். நாமயோகம்: வ்யதீபாதம் காலை 6.17 வரை, பிறகு வரியான். நாமகரணம்: பத்திரை பிற்பகல் 1.31 வரை, பிறகு பவம். நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00. யோகம்: சித்தயோகம் சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44. அஸ்தமனம்: மாலை 6.38 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 8, 5, 3 சந்திராஷ்டமம் அவிட்டம், சதயம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

படம்
25-06-2023 சோபகிருது 10 ஆனி ஞாயிற்றுக்கிழமை திதி: சப்தமி மறுநாள் நள்ளிரவு 12.37 வரை. பிறகு அஷ்டமி. நட்சத்திரம்: பூரம் காலை 10.23வரை. பிறகு உத்திரம். நாமயோகம்: வய்தீபாதம் இன்று முழுவதும். நாமகரணம்: கரசை காலை 11.36 வரை. பிறகு வணிசை. நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00. யோகம்: சித்தயோகம் காலை 10.23 வரை. பிறகு அமிர்தயோகம். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44. அஸ்தமனம்: மாலை 6.38. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 2,4,7 சந்திராஷ்டமம் அவிட்டம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

படம்
24-06-2023 சோபகிருது 09 ஆனி சனிக்கிழமை திதி: சஷ்டி இரவு 10.17 வரை. பிறகு சப்தமி. நட்சத்திரம்: மகம் காலை 7.18 வரை. பிறகு பூரம். நாமயோகம்: சித்தி மறுநாள் பின்னிரவு 5.37 வரை. பிறகு வ்யதீபாதம். நாமகரணம்: கௌலவம் காலை 9.19 வரை. பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10. யோகம்: அமிர்தயோகம் காலை 7.18 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43. அஸ்தமனம்: மாலை 6.37. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 1,3,6 சந்திராஷ்டமம் திருவோணம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

படம்
23-06-2023 சோபகிருது 08 ஆனி வெள்ளிக்கிழமை திதி: பஞ்சமி இரவு 8.06 வரை.பிறகு சஷ்டி. நட்சத்திரம்: மகம் இன்று முழுவதும். நாமயோகம்: வஜ்ரம் மறுநாள் பின்னிரவு 4.43 வரை. பிறகு சித்தி.நாமகரணம் : பவம் காலை 6.53வரை. பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: மந்தயோகம் சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43. அஸ்தமனம்: மாலை 6.37. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 2,5,9 சந்திராஷ்டமம் உத்திராடம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மஷம மதல மனம வர: 12 ரசகளககன வர பலனகள @ ஜன 22 - 28 வர

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அகலும். புத்திசாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இநதநள உஙகளகக எபபட? - 12 ரசகளககம உரய பலனகள

படம்
மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக வீட்டை விற்பனை செய்ய முயல்வீர்கள். ரிஷபம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கும் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

படம்
22-06-2023 சோபகிருது 07 ஆனி வியாழக்கிழமை திதி: சதுர்த்தி மாலை 5.40 வரை. பிறகு பஞ்சமி. நட்சத்திரம்: ஆயில்யம் மறுநாள் பின்னிரவு 4.30 வரை. பிறகு மகம். நாமயோகம்: ஹர்ஷணம் மறுநாள் பின்னிரவு 3.43 வரை. பிறகு வஜ்ரம். நாமகரணம்: பத்திரை மாலை 5.40 வரை. பிறகு பவம். நல்ல நேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00. யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.30 வரை. பிறகு அமிர்தயோகம். சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 வரை. பரிகாரம்: நல்லெண்ணெய் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43. அஸ்தமனம்: மாலை 6.37. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 1,4,8 சந்திராஷ்டமம் பூராடம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகரம கமபம மனம ரசகளகக இநத வரம எபபட? | பலனகள @ ஜன 22 - 28

படம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் குரு, ராகு - ரண ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் உங்களின் சொல்லாற்றலும் செயலற்றலும் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீண் மனகுழப்பங்கள் ஏற்பட்டாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தலம வரசசகம தனச ரசகளகக இநத வரம எபபட? | பலனகள @ ஜன 22 - 28

படம்
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் குரு, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன், சந்திரன் என கிரக நிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடகம சமமம கனன ரசகளகக இநத வரம எபபட? | பலனகள @ ஜன 22 - 28

படம்
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய், சுக்ரன், சந்திரன் - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் குரு, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரக நிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சினையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். வழக்குகளில் இருந்து வந்த மந்தநிலை மாறும். மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சினைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மஷம ரஷபம மதனம ரசகளகக இநத வரம எபபட? | பலனகள @ ஜன 22 - 28

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அகலும். புத்திசாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

படம்
21-06-2023 சோபகிருது 06 ஆனி புதன்கிழமை திதி: திருதியை பிற்பகல் 3.22 வரை. பிறகு சதுர்த்தி. நட்சத்திரம்: பூசம் மறுநாள் பின்னிரவு 1.33 வரை. பிறகு ஆயில்யம். நாமயோகம்: வ்யாகாதம் மறுநாள் பின்னிரவு 2.46 வரை. பிறகு ஹர்ஷணம். நாமகரணம்: கரசை பிற்பகல் 3.22 வரை. பிறகு வணிசை. நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00. யோகம்: சித்தயோகம் சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43. அஸ்தமனம் : மாலை 6.37. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 3,7,9 சந்திராஷ்டமம் மூலம், பூராடம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இநதநள உஙகளகக எபபட? - 12 ரசகளககம உரய பலனகள

படம்
மேஷம்: நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர். அரசால் ஆதாயம் உண்டு. நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு ஓரளவு திருப்தி தரும். ரிஷபம்: மனசாட்சிபடி செயல்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நட்பு வட்டம் விரியும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

படம்
20-06-2023 சோபகிருது 05 ஆனி செவ்வாய்க்கிழமை திதி: துவிதியை பிற்பகல் 1.20 வரை. பிறகு திருதியை. நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 10.49 வரை. பிறகு பூசம். நாமயோகம்: துருவம் மறுநாள் பின்னிரவு 2.00 வரை. பிறகு வயாகாதம். நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 1.20வரை. பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00. யோகம்: சித்தயோகம் சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43. அஸ்தமனம்: மாலை 6.37. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 2,6,8 சந்திராஷ்டமம் கேட்டை, மூலம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

படம்
19-06-2023 சோபகிருது 04 ஆனி திங்கள்கிழமை திதி: பிரதமை காலை 11.38 மணி வரை, பிறகு துவிதியை. நட்சத்திரம்: திருவாதிரை இரவு 8.23 வரை, பிறகு புனர்பூசம். நாமயோகம்: விருத்தி இரவு 11.27 வரை, பிறகு துருவம். நாமகரணம்: பவம் காலை 11.38 வரை, பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00. யோகம்: சித்தயோகம் இரவு 8.23 வரை, பிறகு அமிர்தயோகம். சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43 அஸ்தமனம்: மாலை 6.36 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 1, 7, 5 சந்திராஷ்டமம் அனுஷம், கேட்டை from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இநதநள உஙகளகக எபபட? - 12 ரசகளககம உரய பலனகள

படம்
மேஷம்: எக்காரியத்திலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக செயல்பட்டு, சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த பந்தங்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

படம்
18-06-2023 சோபகிருது 03 ஆனி ஞாயிற்றுக்கிழமை திதி: அமாவாசை காலை 10.20 வரை. பிறகு வளர்பிறை பிரதமை. நட்சத்திரம்: மிருகசீரிஷம் மாலை 6.19 வரை. பிறகு திருவாதிரை. நாமயோகம்: கண்டம் மறுநாள் பின்னிரவு 1.12 வரை. பிறகு விருத்தி. நாமகரணம்: நாகவம் காலை 10.20 வரை. பிறகு கிம்ஸ்துக்கினம். நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00. யோகம்: சித்தயோகம் சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. அஸ்தமனம்: மாலை 6.36. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 4,6,9 சந்திராஷ்டமம் விசாகம், அனுஷம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நலலத நடககம

படம்
17-06-2023 சோபகிருது 02 ஆனி சனிக்கிழமை திதி: சதுர்த்தசி காலை 9.25 வரை. பிறகு அமாவாசை. நட்சத்திரம்: ரோகிணி மாலை 4.38 வரை. பிறகு மிருகசீரிஷம். நாமயோகம்: சூலம் மறுநாள் பின்னிரவு 1.14 வரை. பிறகு கண்டம். நாமகரணம்: சகுனி காலை 9.25 வரை. பிறகு சதுஷ்பாதம். நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10. யோகம்: அமிர்தயோகம் மாலை 4.38 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. அஸ்தமனம்: மாலை 6.36. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 3,5,8 சந்திராஷ்டமம் சுவாதி, விசாகம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இநதநள உஙகளகக எபபட? - 12 ரசகளககம உரய பலனகள

படம்
மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். பணவரவு உண்டு. ரிஷபம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கலை பொருள் சேரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மஷம மதல மனம வர: 12 ரசகளககன வர பலனகள @ ஜன 15 - 21

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு, சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றம்: 15-06-2023 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இநதநள உஙகளகக எபபட? - 12 ரசகளககம உரய பலனகள

படம்
மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போகவும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். பூர்வீக வீடு, நிலம் ஆகியவற்றை விற்பனை செய்ய முயற்சி செய்வீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மஷம ரஷபம மதனம ரசகளகக இநத வரம எபபட? | பலனகள @ ஜன 15 - 21

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு, சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றம்: 15-06-2023 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இநதநள உஙகளகக எபபட? - 12 ரசகளககம உரய பலனகள

படம்
மேஷம்: யாரை நம்புவது என்ற மனக் குழப்பத்துக்கு ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய சில கருத்துகள் கூட தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். ரிஷபம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பது அவசியம். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
13-06-2023 சோபகிருது 30 வைகாசி செவ்வாய்க்கிழமை திதி: தசமி காலை 9.43 வரை. பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: ரேவதி பிற்பகல் 1.46 வரை. பிறகு அஸ்வினி. நாமயோகம்: சௌபாக்யம் காலை 6.08 வரை. சோபனம் மறுநாள் பின்னிரவு 4.31 வரை. பிறகு அதிகண்டம். நாமகரணம்: பத்திரை காலை 9.43 வரை. பிறகு பவம். நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00. யோகம்: சித்தயோகம் சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. அஸ்தமனம்: மாலை 6.34 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1,4,8 சந்திராஷ்டமம் பூரம், உத்திரம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
12-06-2023 சோபகிருது 29 வைகாசி திங்கள்கிழமை திதி: நவமி காலை 10.49 மணி வரை, பிறகு தசமி. நட்சத்திரம்: உத்திரட்டாதி பிற்பகல் 2.03 வரை, பிறகு ரேவதி. நாமயோகம்: ஆயுஷ்மான் காலை 8.06 வரை, பிறகு சௌபாக்யம். நாமகரணம்: கரசை காலை 10.49 வரை, பிறகு வணிசை. நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00. யோகம்: சித்தயோகம் சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42 அஸ்தமனம்: மாலை 6.34 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 3, 9, 7 சந்திராஷ்டமம் மகம், பூரம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: புதிய நபர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடி வருவார்கள். பழைய நண்பர்களால் வீண் தொல்லைகள் அதிகமாகும். ரிஷபம்: எக்காரியத்திலும் வெற்றி கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பங்குச் சந்தை வகையில் அனுகூலம் உண்டு. வாகனச் சேர்க்கை ஏற்படும். வீடு வாங்க கடனுதவி கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: உங்கள் மீது வீண் பழி வந்து நீங்கும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். பூர்வீக கிராமத்து கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
11-06-2023 சோபகிருது 28 வைகாசி ஞாயிற்றுக்கிழமை திதி: அஷ்டமி நண்பகல் 12.20 வரை. பிறகு நவமி. நட்சத்திரம்: பூரட்டாதி பிற்பகல் 2.22 வரை. பிறகு உத்திரட்டாதி. நாமயோகம் ப்ரீதி காலை 10.24 வரை. பிறகு ஆயுஷ்மான். நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.20 வரை. பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00. யோகம்: சித்தயோகம் பிற்பகல் 2.22 வரை. பிறகு அமிர்தயோகம். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. அஸ்தமனம்: மாலை 6.34. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 2,6,8 சந்திராஷ்டமம் ஆயில்யம், மகம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வீடு, மனை என்று புது சொத்து வாங்குவீர்கள். இழந்த செல்வாக்கை பெற ஒரு வாய்ப்பு கிடைக்கும். சொந்த ஊரில் மரியாதை கூடும். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர். ரிஷபம்: மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். பால்ய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
09-06-2023 சோபகிருது 26 வைகாசி வெள்ளிக்கிழமை திதி: சஷ்டி மாலை 4.35 வரை. பிறகு சப்தமி. நட்சத்திரம்: அவிட்டம் மாலை 5.23 வரை. பிறகு சதயம். நாமயோகம்: வைதிருதி மாலை 4 வரை. பிறகு விஷ்கம்பம். நாமகரணம்: வணிசை மாலை 4.35 வரை. பிறகு பத்திரை. நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: சித்தயோகம் சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41. அஸ்தமனம்: மாலை 6.34. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 4,6,9 சந்திராஷ்டமம் புனர்பூசம், பூசம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: எதிலும் வெற்றி கிட்டும். புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிக காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி பெருகும். பிரபலங்களின் உதவி கிடைத்து அவர்களின் துணையுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். பொருள் சேரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன்  8 - 14 வரை

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தருமசிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். அனைத்து காரியங்களும் தடையின்றி முடியும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். ரிஷபம்: திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கவுரவம் கிடைக்கும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 8 - 14

படம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் குரு, ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் காரிய தடை, தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்